யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றலாகி கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்படுகின்றார்
பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கான இவ்வருட இடமாற்றலில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத் கொழும்புக்கு இடமாற்றலாகி செல்கின்றார்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றிய மஞ்சுள செனரத் யாழில் குற்ற செயல்கள் மற்றும் ஏனைய சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல்வதில் மும்முரமாக செயற்பட்டதோடு பொதுமக்களுக்கு போலீசாருக்கும் இடையிலான சினேகபூர்வ உறவினை மேம்படுத்துவதற்கு முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது