ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும்! : சிறிதரன் எம்.பி

0
48

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டள்ள இளைஞர்களை மீட்டுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற சபையில் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று கூடியது.

இதன் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.