காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை கடற்படையின் எதிர்கால பணிகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.