28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த உத்தர தேவி புகையிரதம் இன்று காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புகையிரதத்தின் முன் இயந்திரப் பெட்டியும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளதாக தெரிவித்த அதிகாரி, இதன் காரணமாக வடக்கு புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles