பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்களின் வெற்றிடத்திற்கு புதிய ஆளுநர்கள் நாளை காலை பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாணத்திற்கு பி ஏச் எம் சாள்ஸ் அவர்களும் கிழக்கு மாகாணத்திற்கு செந்தில் தொண்டமான் அவர்களும் வடமேல் மாகாணத்திற்கு மொட்டு கட்சியை பிரதிநிதித்துவ படுத்தும் ஒருவரும் நாளை காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன,