வடக்கு-கிழக்கு பிரிவுபட்ட நிலையில், முஸ்லிம் மக்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் வடக்கு-கிழக்கு பிளவுபட்ட நிலையில், முஸ்லிம்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்குக- புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி