யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் கிழக்கில் புனரமைக்கப்பட்ட முன்பள்ளி திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் கிழக்கில் புனரமைக்கப்பட்ட பாரதி முன்பள்ளி நேற்று திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பொலீஸ் பரிசோதகர் கேமந்த ரோகண, யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி போலிஸ் பரிசோதகர் சேந்தன் உட்பட மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தெரிவு, செய்யப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.