வடமாகாண ஆளுநருடன் சுமந்திரன் எம் பி சந்திப்பு!

0
190

வடமாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A.சுமந்திரன் இன்றுயாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து வடக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.