


வட்டுக்கோட்டை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளை அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது
யாழ் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளை அலுவலகத்தில் நவராத்திரி விழா நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வர பாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது வட்டுக்கோட்டை உதய வாழ்வு நிறுவனத்தின் தையல் மாணவர்களினால் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இதன்பொழுது நாடாளுமன்ற முன்னாள உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ,உதயவாழ்வு நிறுவன தையல் பயிற்சி மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.