வட்ஸப் சமூக வலைத்தளம் செயலிழப்பு

0
124

வட்ஸப் சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வட்ஸப் பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட்ஸப்பின் செயலிழப்புக் காரணமாக தகவல் பரிமாற்றங்களும் தடைப்பட்டுள்ளது.
வட்ஸப்பின் செயலிழப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.