வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருடன் சந்திப்பு!

0
162

வடக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட Dr. திலிப் லியனகே இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.