வண்ணார்பண்ணை ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம், இன்று

0
316

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வெள்ளாந் தெரு நல்ல தண்ணீர் கிணற்றடி, ஸ்ரீ ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம், இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை 9.30 மணி முதல் 11.00 வரை உள்ள சுபமுகூர்த்த வேளையில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஞான வைரவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிசேகம் நடைபெற்று, விசேட பூiஐகள் இடம்பெற்றன.