வலிகாமம் கிழக்கு, அக்கரையில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு இடம்பெற்றது!

0
151

வலிகாமம் கிழக்கு, அக்கரை ஆற்றுப் பகுதியில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது,

குறித்த பகுதியில் சுமார் மூவாயிரம் கண்டல் தாவரங்கள் நடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது