கடந்த 2018ஆம் ஆண்டு வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைகளைத் தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரடியனாறு பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.