வாகனங்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்!

0
151

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது,
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.