வாக்காளர் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் விழிப்புணர்வு பேரணி!

0
147

வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்திற்கு விழிப்புணர்வாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் சாவகச்சேரியில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது

குறித்த விழிப்புணர்வு பேரணியில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்