வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

0
56

வாட்ஸ்அப் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டும் ஒரு முக்கிய சமூக வலைத்தளமாகும். இதனிடையே வாட்ஸ்அப்பில் ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் ‘Once View’ என்ற முறையில் புகைப்படங்களை அனுப்ப கூடிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்தது.

நீங்கள் ஒருவருக்குப் புகைப்படத்தை அனுப்பினால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். மீண்டும் அதனைப் பார்க்கவோ வேறு யாருக்கும் பகிரவோ முடியாது. இவ்வகையான தனியுரிமையை மையமாகக் கொண்ட அம்சம் ஒரு பெரிய பாதுகாப்புக் குறைபாட்டைக் கொண்டிருப்பதாக Tal Beery என்ற பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு தவறான தனியுரிமையை வழங்கியுள்ளதோடு அனுப்பப்படும் புகைப்படத்தைப் பார்ப்பது மட்டுமின்றி சாதனமொன்றிலும் அதனை சேமிக்க முடியும் என்று Tal Beery கூறியுள்ளது.