தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற மன்றத்தின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளருமான, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜயந்த சமரவீர இன்று (21) கொழும்பு, அளுத்கடையில் உள்ள நீதிச் சேவை ஆணைக்குழுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தூர் மலை விகாரை தொடர்பில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.