விவசாயிகளின் நன்மை கருதிசெயற்படாத, தரகுப்பணத்திற்காக செயற்படும் விவசாய அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் கே.ரமேஸ் தெரிவித்துள்ளார்

0
265

விவசாயிகளின் நன்மை கருதிசெயற்படாத, தரகுப்பணத்திற்காக செயற்படும் விவசாய அமைச்சரை பதவி நீக்குவதற்கான நடவடிக்கையினை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் கே.ரமேஸ் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
இவ்வாரு தெரிவித்தனர்.