வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
523வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இந்த அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 523வது படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் கே.ஏ.எஸ்.கே.சிறிவர்தன, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பாலித செனவிரத்ன உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.