வேருடன் சாய்ந்த மரம் : கடை ஒன்று சேதம்

0
72

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்றுப் பெய்த கடும் மழை காரணமாக, வீதியோரமாக நின்ற மரம் ஒன்று வேருடன் சாய்ந்து கடையின் மீது விழுந்துள்ளது. மரம் சாய்ததில் குறித்த கடை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கடையின் மீது விழுந்த மரத்தினை அகற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர்.