ஹட்டன் – மல்லியப்பூ சந்தியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அந்த சடலத்தை அடையாளம் காண பொது மக்கள் உதவியை நாடி உள்ளனர்.