நுவரெலியா மாவட்டம் ஹட்டன் – பண்டாரநாயக்க ஸ்ரீ மாவடி அம்மன் ஆலய பாற்குட பவனி, ஆலய குருக்கள் விமலதாஸன் பாலகுமார் சர்மா தலைமையில் இடம்பெற்றது.
ஹட்டன் இராம சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாற்குட பவனியில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு 109 சங்காபிஷேகம், பாலாபிஷேகம், மகேஸ்வர பூஜை இடம்பெற்றதோடு, குழுர்த்தி பொங்கல் பூஜையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.