10,863 பேர் 9 பாடத்திலும் ‘ஏ’ சித்தி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

0
116

1 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 10 ஆயிரத்து 863 பேர் 9 பாடத்திலும் ஏ சித்தி பெற்றுள்ளார்கள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.