20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0
254

20வது திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வாக்களித்துள்ளனர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நசீர் அஹமட்
பைaசல் ஹாசிம்
எச்எம்எம் ஹாரீஸ்
எம் எஸ் தௌபீக்,
முஸ்லீம் தேசிய கூட்டணியின் ஏஏஎஸ்எம் ரஹீம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இசாக் ரஹ்மான்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரவிந்த குமார்
ஆகியோர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்