20வது திருத்தம்: நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் நீதியமைச்சர்!

0
190

அரசாங்கம் 20வது திருத்தத்தில் திருத்தங்களை செய்து இன்று நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பித்துள்ளது.
20வது திருத்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான வேளை நீதியமைச்சர் அலி சப்ரி திருத்தப்பட்ட நகல்வடிவை சமர்ப்பித்தார்.

இன்று விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் குழுநிலை விவாதங்களின் போது மேலதிக மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் தயார் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.