20 லீற்றர் கசிப்புடன் உரும்பிராயில் ஒருவர் கைது!

0
133

இருவது லிட்டர் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் உரும்பிராய் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர் ,கோப்பாய் பொலிசாரினால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே கைது சம்பவம் இடம் பெற்றுள்ளது,