2010 க்குப் பிறகு 2022 இல் அதிக இறப்புகள்

0
94

2010ஆம் ஆண்டிலிருந்து அதிகளவான உயிரிழப்புகள் 2022ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2010 இல், 130,337 இறப்புகள் பதிவாகியுள்ளன.
2022 இல், இறப்பு எண்ணிக்கை 179,792 ஆக அதிகரித்துள்ளது.
2016 இல் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 163,936 ஆகும்.
2010 மற்றும் 2022 க்கு இடையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை பின்வருமாறு