2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

0
159
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.