Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இந்த வருடம் (2023) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 15ம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.