2023 இல் 12,263 புதிய வாகனங்கள் பதிவு

0
55
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 12,263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.