2024 முதலாம் தவணை ஆரம்ப திகதி அறிவிக்கப்பட்டது

0
182
அரச பாடசாலைகளின் 2024 இற்கான முதல் தவணை ஆரம்ப திகதி அறிவிக்கப்பட்டுள்ளது2024 ஆம் ஆண்டுக்கான புதிய முதல் பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.