2024ஆம் ஆண்டு 23 இலட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைக்க திட்டம்

0
111
இவ்வருடம் 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதன் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 6 பத்தில் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த வருடம் 15 இலட்சம் சுற்றுலா பயணிகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கடந்த ஆண்டில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 89,000 பயணிகளைவருகைத்தந்துள்ளனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு 23 இலட்சத்து 33,796 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.