30 ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை!

0
227

எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட  வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  

29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி  இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகிறது.