2023 ஆம் ஆண்டில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
40 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.