60% – 65% வரையான வாக்குப்பதிவு – தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

0
53

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.

அதன்படி இன்றையதினம் 60% முதல் 65% வரையான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.