பால்நிலை சமத்துவம் தொடர்பான தெழிவூட்டல் நிகழ்வு!

0
181

Healath lanka alliance for development நிறுவனமும் மலையக மக்கள் உதவுகர நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த பால்நிலை சமத்துவமும் போதை பொருள் தொடர்பான தெழிவூட்டல் நிகழ்வு ஒன்று பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல் இல 02 தமிழ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
இந்த தெழிவூட்டல் செயலமர்வில் கெர்க்கஸ்வோல் இல 02 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 09, தரம்10, தரம்11 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.