ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீவடபத்திரகாளி ஆலய உற்சவம்

0
248

மட்டக்களப்பு, ஏறாவூர், காட்டுமாஞ்சோலை ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் இன்று தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவடைந்தது.

கடந்த 31ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான திருச்சடங்கு தொடர்ந்து 11 நாட்கள் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன்
இன்றைய தீமிதிப்பு உற்சவத்தில் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்தும் வருகை தந்த மக்கள் பக்தி உணர்வுடன் தீமித்த்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.