”திருமலை மாவட்டத்தில் அறுவடைக்கான
எரிபொருளை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை”

0
195

திருகோணமலை மாவட்டத்தில் நெற் செய்கை அறுவடைக்கான காலம் நெருங்கி விட்டது என்பதைக் கருத்திற் கொண்டு மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை முழுமையாக வழங்குமாறு திருகோணமலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.