யாழில் கல்விக்கு குரல் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு!

0
138

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் ஏற்பாட்டில் கல்விக்கு குரல் கொடுப்போம் கற்றலை மேம்படுத்துவோம் என்னும் கருப்பொருளை முன்னிறுத்தி சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது

இதற்கான நிதிப்பங்களிப்பினை இரண்டாம் அணி உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவன் பாபுவின் ஏற்பாட்டில் பிரசாந் சாதுஜா இணையும் திருமணநல்நாளில் அவரதுசகோதரன் சாதுஜனால் நிதி உதவிவழங்கப்பட்டது இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டதுடன் மாணவர்களுகான பொருட்களை பாபு வழங்கிவைத்தார்.