மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு விசேட பயிற்சி!

0
150

யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் வாகனம் விபத்து ஒன்றில் சேதமடைந்துள்ள நிலையில் நீண்ட காலம் பாவனையில் உள்ள ஒரு பழைய வாகனம் தீயணைப்புக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண வணிக கழகத்தின் முயற்சியினால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம் வெகுவிரைவில் கையளிக்கப்படவுள்ளநிலையில் மாலை 2 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் தீயணைப்பு வாகனம் சம்பந்தமான பயிற்சிநெறிகள் யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புபிரிவின ருக்கு வழங்கப்பட உள்ளது,