போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு வேலணை
பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

0
178

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு -2022
பிரதேச செயலகம் – வேலணையினால் பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்கள் போன்றவற்றில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளுதல் தொடர்பில் யா/வேலணை மத்திய கல்லூரி, J/19 அம்பிகை நகர் கிராமசேவகர் பிரிவூகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள், நாடகங்கள் JSAC நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றன.
இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், வேலணை உதவி பிரதேச செயலர், மாவட்ட இணைப்பாளர் – தேசிய அபாயகர ஒளடதங்கள் சபை, இயக்குனர் மாற்றம் அறக்கட்டளை போன்றவர்கள் கலந்து சிறப்பித்தனர்.