லிட்ரோ எரிவாயு விலை குறைவு தொடர்பான அறிவிப்பு

0
156

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.