ஊர்காவற்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ரக மீன்!

0
144

ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இன்று காலை உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

சுமார் 14 அடி நீளமான குறித்த டொல்பின் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை கண்டறிய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.