வவுனியா நகர சபையின் 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிறைவேறியது

0
130

வவுனியா நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் இன்று நகரசபையின் வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்ட நிலையில், சபை உறுப்பினர்கள் அதனை ஏகமனதாக ஏற்று நிறைவேற்றியிருந்தனர்.