பருத்தித்துறையில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட 14 பேர் கைது!

0
127


பருத்தித்துறை பொலிசாரின் அதிரடியான சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 14 பேர் கைது!

தொடர்சியாக பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திடீர் சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மோது கைது செய்யப்பட்டவரகளை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.