கலோ ரஸ்ட் மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின், 20 ஆம் ஆண்டு நிறைவு விழா, இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கில், கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை, கலோ ரஸ்ட் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில், விளையாட்டு நிகழ்வுகள், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதன் போது, கலோ ரஸ்ட் மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.
Home வடக்கு செய்திகள் கிளிநொச்சியில், கலோ ரஸ்ட் மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழா