வடக்கு இறைவரிதிணைக்கள ஆணையாளர் காரைநகர் பிரதேச சபைக்கு விஜயம்!

0
118

காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் அழைப்பின்பேரில் வடமாகாணசபையின் இறைவரிதிணைக்கள ஆணையாளர் திரு.பந்துல அவர்களும் அவரது உதவியாளர்களும் காரைநகர் பிரதேச சபைக்கு விஐயம் மேற்கொண்டதோடு பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இதன்போது உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த உதவுவதாக உறுதியளித்தார்.