வேலணையில் முன்பள்ளிகளுக்கு இலைக்கஞ்சி வழங்கி வைப்பு!

0
165

முன்பள்ளி சிறார்களின் போசாக்கு அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் ஆரோக்கியமான சத்துள்ள இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு வேலணை பிரதேச சபையின் கீழ் இயங்கும் 05 முன்பள்ளிகளில் இன்றையதினம் இடம்பெற்றன.

இந்த வேலைத்திட்டமானது வேலணை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் ஆயுள்வேத வைத்திசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.