போதைக்கு எதிரான விசேட வேலைத்திட்டம்!

0
100

போதைப் பொருளின் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் கோரியுள்ளார். இந்த நாட்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.